விழுந்தேன்_காதல்_கருந்துளையில் KINDLE

 AMAZON KINDLE PROMOTION POST

DISCLAIMER : இக்கதை படிக்க வயது வரம்பு 21+ 🚫

#Indian_marcos_commando #mafia_romance #serpentine_ship

#desha_deeksha #mystery_love_romance 

💌 விழுந்தேன் காதல் கருந்துளையில்…! 🕺🕳️💃



#பீட்டா_பீனிக்ஸ் 

♂️நான் பீட்டா …  பீட்டா பீனிக்ஸ் 

இந்த சர்பெண்டைன்ஸ் கப்பல் தான் என் உலகம். என் பாஸ் வாமன்

சொல்றது தான் எனக்கு வேத வாக்கு. இந்த ஷிப்ல கிடைக்காததுன்னு

ஒன்னுமே இல்ல.

பணம், போதை பொண்ணு அதிகாரம் you name it… 

நான் வாழ்ற இந்த உலகம்  ஒரு black hole. கருந்துளை. இதுக்குள்ள எப்படி

விழுந்தேன். எப்போ விழுந்தேன்னு கேட்டா அதுக்கான பதில் எனக்கே தெரியாது.

அதை தெரிஞ்சுக்க  எந்த முயற்சியும் எடுக்க எனக்குத் தோணவும் இல்ல. 

இது எல்லாம் ஒரு நாள் மாறுச்சு. போல் டான்ஸ் ஆட ஸ்டேஜ் ஏறுன

அவளை பார்த்தப்போ மொத்தமா மாறுச்சு. 

சர்பெண்ட்டைன்ஸோட  அஸ்திவாரத்தையே ஆட்டிப் பார்க்க அவ

நினைச்சப்போ மாறுச்சு. 

இந்த ஷிப்பை பொருந்தவரை மிலிட்டரி, போலீஸ், ஜெயில், வக்கீல்,

கோர்ட் எல்லாமே நான் தான்.  என் பர்மிஷன் இல்லாம இஷ்டத்துக்கு

ஆடுனா பார்த்துட்டு சும்மா இருப்பேனா? 

டும் டுப் 

டும் டுப் 

அதான் என் துப்பாக்கியால தீர்ப்பு எழுதி ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு

வந்தேன்.

ஆனா… எழுதுன தீர்ப்போட திருப்புமுனையா நானே வந்து நிக்க வேண்டி

வரும்னு நான் அப்போ எதிர்பார்க்கல… 

♀️லதிஷா

இந்த செர்பெண்டைன்ஸ் ஷிப்ல கால் வைக்கிறதுக்கு முன்னாடி யாராவது

உன் வாழ்க்கை கொஞ்ச நாள்ல 360 டிகிரி தலை கீழா மாற போகுதுன்னு 

சொல்லி இருந்தா சிரிச்சிருப்பேன். ஆனா இப்போ சிரிக்கிற நிலைமைல நான்

இல்ல. அந்த நிலைமைல அவன் என்னை வைக்கல. 

நான் லதீஷா. இந்த செர்பெண்டைன்ஸ் ஷிப்பை பொருத்த வரை நான் ஒரு

போல் டான்ஸர். 

ஆனா… .

இங்க இருக்குற  யாருக்கும் 

என் வாழ்க்கை வேற, 

என் நோக்கம் வேற, 

என் குறிக்கோள் வேறங்கறது தெரியாது. 


தெரியுறப்போ? என் நிம்மதியை நான் நிரந்தரமா காவு தரப் போறேன்னு

எனக்கும் அப்போ தெரியலை. கவனச் சிதறலா என் வேலைக்கு நடுவுல

குறுக்கிட்ட அவனை அப்போவே தள்ளி நிறுத்தி இருக்கணும். செய்யாம

விட்டது என் தப்பு தான். இப்போ என் தப்பை சரி பண்ண ஒரு உயிரையே பலி

தந்துட்டேன். 

இந்த குற்ற உணர்வு என்னை விட்டு போகணும்னா அவன் மூச்சு நிக்கணும்.

அந்த பீட்டா என் கண்ணு முன்னாடி ரத்த வெள்ளத்துல மிதக்கணும். இந்த

நிமிஷம் என் புத்திக்குள்ள ஓடிகிட்டு இருக்குற விஷயம் இது தான். 

என்கிட்ட அதிக நேரம் இல்லை. அவன் என் கண்ணை விட்டு

மறையறதுக்குள்ள என் gunனுக்கு இரையாகணும். ஆவான். 

டும் டுப் 

டும் டுப்  ஆகிட்டான்.  

அப்படி தான் நானும் நினைச்சேன். மறுபடியும் அவனை பார்க்குற வரை.

கருந்துளை ஈர்க்கும்.


🪖திரிவர்ணன் சக்கரவர்த்தி

"ஹூ ஆர் யூ?"

"தி ஃபீயூ தி ஃபியர்லெஸ் சார்."

"ஹூ தி ஹெல் ஆர் யூ?"

"தி பியர்டட்  ஆர்மி சார்."

"நவ் டெல் மி ஹூ ஆர் யூ?"

"தி மார்கோஸ் ஆண்டர் டிரைனிங் சார்."

நான்  கமேண்டோ திரிவர்ணன் சக்கரவர்த்தி.  இந்தியன் மார்கோஸ்ங்கறது

என் அடையாளம்.  மனுஷனா பொறந்த எல்லாருக்கும் சாவு நிச்சயம்.

ஆனா என் சாவு இந்த ஜென்மத்துல  மார்கோஸ் கமேண்டோங்கற

அடையாளத்தோட தான் எல்லாருக்கும் அறியப்படணும். 

நீங்க படிக்க போறது என் கதையை தான். இந்த கதையை படிக்கறதுக்கு

முன்னாடி ஒன்னை மட்டும் எல்லாரும் நியாபகம் வச்சுக்கங்க. 

🔥I will come back as a hero or go down as a villain.

Either way I will not abandon my country. 🔥

என்ன மக்களே கமேண்டோ கதை படிக்க ரெடியா? 


AMAZON LINK (FULL STORY)

📌INDIA  https://amzn.in/d/2lny1ND

📌US https://amzn.in/d/alPh4IQ

📌UK  https://amzn.in/d/alPh4IQ

📌CANADA https://amzn.in/d/alPh4IQ

📌AUSTRALIA https://amzn.in/d/alPh4IQ

📌FRANCE https://amzn.eu/d/4cw4qMV


TO READ MY OTHER STORIES FOLLOW ME ON AMAZON 📚

https://www.amazon.in/stores/author/B0BDMQCW47?ingress=0&visitId=

5e471dfb-3d0e-4f16-a191-d16625fc5606&ref_=ap_rdr

To share your views about my story 

Gmail : anjanasubi808@gmail.com


கருத்துகள்